கற்றல் நிலைகளை மதிப்பீடு செய்வதோடு சிறந்த பரிந்துரைகளையும் வழங்குகிறோம்!

எங்கள் டெஸ்ட்கள் கற்றல் இடைவெளிகளைப் புரிந்துகொள்வதோடு ஒரு மாணவரின் டெஸ்ட் எழுதும் ஒழுக்கநெறிகளையும் கணிக்கிறது.

Embibe-யின் டெஸ்ட் 21,000-திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான டெஸ்ட்களை கொண்டுள்ளது, இதில் முழுமையான பாடத்திட்ட டெஸ்ட்கள், அத்தியாய டெஸ்ட்கள், பாட டெஸ்ட்கள், விரைவு டெஸ்ட்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட  டெஸ்ட்கள் ஆகியவை அடங்கும். இந்த டெஸ்ட்கள் ஒரு மாணவரின் கற்றல் பயணத்திற்கு முன்னும் பின்னும் அவர்களது திறனை கண்டறிய உதவுகிறது.அனைத்து டெஸ்ட்களும் ஒவ்வொரு இலக்கு மற்றும் தேர்விற்காக, முந்தைய ஆண்டு தேர்வுகள் மற்றும் பல ஆண்டுகளாக Embibe சேகரித்த கோடிக்கணக்கான முயற்சித் தரவுகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு உருவாக்கப்படுகிறது. எனவே, டெஸ்ட்கள்  மிகவும் துல்லியமாகவும் தரமாகவும் இருக்கும் என்று உறுதியளிக்கிறோம்.

டெஸ்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. முன்னரே உருவாக்கப்பட்ட டெஸ்ட்களின் ஒரு பெரிய விரிவான தொகுப்பு.
  2. தனிப்பயனாக்கப்பட்ட, விருப்பங்களின் அடிப்படையிலான மற்றும் வரம்பற்ற ‘உங்களது சொந்த டெஸ்டை உருவாக்கவும்’ என்ற டெஸ்ட் எடுக்கும்  திறன் மற்றும் உத்தியை மேம்படுத்துவதற்கான  அம்சம்.
  3. AI அடிப்படையிலான மேம்பட்ட டெஸ்ட் ஜெனெரேட்டர். இது Embibe-யின்  ‘டெஸ்ட் ‘ உள்கட்டமைப்பை உருவாக்குகிறது.
  4. உலகளாவிய காப்புரிமை பெற்ற ஒழுக்கநெறி  பகுப்பாய்வு நெறிமுறை, பயனர்கள் டெஸ்ட் எடுக்கும் உத்தியை செம்மைப்படுத்தவும் அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்தவும் உதவுகிறது.
  5. கருத்து பலவீனங்கள் மற்றும் பலத்தை அளவிடும் ஆழமான டெஸ்ட் மற்றும் தரவரிசை பகுப்பாய்வு, லேர்ன் மற்றும் பிராக்ட்டிஸ்  அம்சங்கள் மூலம் முன்னேற்ற திட்டமிடலை செயல்படுத்துகிறது.
  6. மாணவர்களின் தேர்வு அச்சம் அல்லது பதட்டத்தை போக்க உண்மையான தேர்வுகளை போலவே டெஸ்ட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  7. மாணவர்களின் பலவீனங்களைக் கண்டறிந்து அவர்களது முயற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நேர்மைக்கான மதிப்பெண் என்ற அம்சமும் உள்ளது.

அனைத்து முக்கிய அம்சங்களின் உதவியுடன், உலகின் கடினமான டெஸ்ட்களில் ஒவ்வொரு தேர்வாளர்களின் துல்லியம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த, Embibe  21 ஆம் நூற்றாண்டின் அறிவியலை பயன்படுத்துகிறது.

மேலும், Parent App மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காக டெஸ்ட்களை அமைத்து, குழந்தையின் கல்வியை கண்காணிக்க முடியும்.

Embibe மாணவர்களுக்கு பல வகையான டெஸ்ட் விருப்பங்களை வழங்குகிறது:

  • முழு டெஸ்ட் மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தின் முழு பாடத்திட்டத்தையும் ஒரே நேரத்தில் தேர்வு செய்ய உதவுகிறது.
  • அத்தியாய டெஸ்ட் என்பது ஒரு பாடத்தின் அத்தியாயம் வாரியான டெஸ்ட்களை மாணவர்கள் எழுத உதவுகிறது.
  • பாடங்கள், அத்தியாயங்கள், கடினத்தன்மை, மதிப்பெண் திட்டம், நெகடிவ் மதிப்பெண் மற்றும் டெஸ்ட் காலம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட தேர்வை உருவாக்க தனிப்பயனாக்கப்பட்ட  டெஸ்ட் அனுமதிக்கிறது.

இந்த டெஸ்ட்களை மேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு அத்தியாயத்திலும்  தங்கள் திறனை சரிபார்க்கலாம்.

மேற்கூறியவற்றைத் தவிர, Embibe மாணவர்களுக்கு முந்தைய ஆண்டுத் தாள்கள் மற்றும் பகுதித் தேர்வுகளை குறிப்பாக நுழைவு/போட்டித் தேர்வுகளுக்கு வழங்குகிறது.

Embibe-யின் தனிப்பயனாக்கப்பட்ட சாதனைப் பயணம் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வுகளில் அற்புதமான முடிவுகளை அடைய முடியும். இது Embibe-யின் உயர்  பிரீமியம் அம்சமாகும், இது மாணவர்களுக்கு அவர்களின் தேவைகள் மற்றும் திறன்-தொகுப்புகளுக்கு ஏற்ப வழிகாட்டப்பட்ட பயணத்தை வழங்குகிறது, இதில் பயிற்சி கேள்விகள் மற்றும் அவர்கள் மேம்படுத்த விரும்பும் கருத்துகள் பற்றிய வீடியோக்கள் உள்ளன.

பிராக்ட்டிஸ் மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள டாபிக்குகள் மற்றும் கருத்துக்கள் குறித்த போதுமான எண்ணிக்கையிலான கேள்விகளை அவர்களின் தேவைகளுக்கேற்ப பயிற்சி செய்ய வழங்குகிறது. இதற்கான விரிவான தீர்வுகள் Embibe-யில் உள்ள நிபுணர்களால் உருவாக்கப்படுகின்றன. மாணவர்கள் இந்தப் பிராக்டிஸ் கேள்விகளை அத்தியாயம் வாரியாக அல்லது டாபிக் வாரியாக வீடியோக்கள் மற்றும் தீர்வுகள் கொண்ட புத்தகங்கள் மூலம் அணுகலாம்.

Embibe, மாணவர்கள் எடுக்கும் டெஸ்டில் பல்வேறு வகையான பகுப்பாய்வுகளையும் வழங்குகிறது:

ஒட்டுமொத்த பகுப்பாய்வு: ஒரு மாணவர் தேர்வை எவ்வாறு முயற்சி செய்கிறார் என்பதன் அடிப்படையில், அவர்களின் ஒழுக்கநெறி கவனக்குறைவு, கவன சிதறல், இலக்கை நெருங்குகிறீர்கள், போன்று மாறுபடும்.

கேள்வி வாரியான பகுப்பாய்வு:  மிக வேக தவறு, சரியான முயற்சி, மிகை நேர தவறு, மிகைநேர சரி, வீணடிக்கப்பட்ட முயற்சி, தவறான முயற்சி மற்றும் முயற்சிக்காதவை என ஆறு வகைகளின் கீழ் ஒரு மாணவர் முயற்சித்த ஒவ்வொரு கேள்வியையும் இது பகுப்பாய்வு செய்கிறது.

திறன் வாரியான பகுப்பாய்வு: பயன்பாடு, புரிதல், புரிதல் அற்ற கற்றல் மற்றும் பகுப்பாய்வு போன்ற பல்வேறு நிலைகளின் கீழ் கேள்விகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் முயற்சியின் செயல்திறன் அடிப்படையில், அவர்களின் திறன் வாரியான பகுப்பாய்வு வழங்கப்படுகிறது.