முக்கியமான சமதர்ம சிந்தனை மூலம் கற்றலை ஊக்குவிக்க ஒரு மாணவரின் உணர்வுக்குள் செல்லுதல்

மாணவர்கள் தங்கள் கேள்விகளுக்கான பதில்களைத் தாங்களே ஆராயும் போது அவர்களின் நுட்பமான உணர்வு விழிப்புணர்வு அடைகிறது என்கிறது விமர்சன கல்வியியல்.

பாலோ ஃப்ரைர் ஆல்  நிறுவப்பட்டது, ஒரு பிரேசிலிய தத்துவவாதி மற்றும் கல்வியாளர் விமர்சனக் கல்வியியல் என்பது கல்வியின் ஒரு தத்துவமாகும்,   இது விமர்சன திறனை நம் மூளையில் எழுப்புவதன் மூலம் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. இந்த தத்துவம் சமூக நீதி மற்றும் ஜனநாயகம் பற்றிய பிரச்சினைகள், கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்களுக்கு தொடர்புடையவை என்கிறது. விமர்சனக் கல்வியியல், இனவெறி, பாலியல் ஒடுக்குமுறை மற்றும் பிற ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடுவதற்கான கற்பித்தல் வழிமுறைகளை உருவாக்க முயல்கிறது. இந்த பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது என்ற காரணங்களும் அதன் விளைவுகளும், எவ்வாறு சமூக விதிமுறைகள், கலாச்சாரங்கள், மரபுகள் போன்ற விஷயங்களில் பொதிந்துள்ளது என்பதை கண்டறிய இது உதவுகிறது.மேலும் இது போன்ற ஒடுக்குமுறைகளிலிருந்து மீண்டு வர மூன்று கருத்துக்களை முன்வைக்கிறது:

  1. ப்ராக்ஸிஸ் என்பது ஒரு கோட்பாடு, பாடம் அல்லது திறமை இயற்றப்பட்ட, உள்ளடக்கிய அல்லது உணரப்படும் செயல்முறையாகும். “ப்ராக்ஸிஸ்” என்பது ஈடுபடுதல், பயன்படுத்துதல், பயிற்சி செய்தல், புரிந்துகொள்ளுதல் அல்லது நடைமுறைப்படுத்துதல் போன்ற செயல்முறைகளையும் குறிக்கலாம்
  2. ஒரு மறைமுகமான பாடத்திட்டம் என்பது பாடத்தின் தொகுப்பு இது கற்கக் கூடியது ஆனால் நேரடி பாடத்தில் இல்லாமல் பள்ளியறை மற்றும் சமூக சூழ்நிலைகளில்  மறைமுகமாக கற்றுக்கொடுக்கப்படும் விதிமுறைகள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவைகளாகும்.
  3. விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது 1960களில் அமெரிக்க பெண்ணியவாதிகளால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு செயல்பாட்டுவாதமாகும். ஒரு சமூகத்தின் கவனம் முழுவதையும் ஒரு பிரச்சனையின் மேல் செலுத்துவதற்கான முயற்சிகளை ஒரு குழுவினர் எடுப்பதன் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.

விமர்சனக் கல்வியியல், ஒவ்வொரு கற்பவரையும் தனித்தன்மை வாய்ந்தவராகக் கருதுகிறது, மேலும் இது கற்றல், கற்றதை மறத்தல், மீள்கற்றல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை அதன் முக்கியமான செயல்முறைகளாகக் கருதுகிறது. மேலும், மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களை மற்றும் அவர்களது உலக அனுபவம் சார்ந்த விஷயங்களை கற்கும்போதும், அவர்கள் கேள்விகளுக்கு அவர்களே பதில்களை கண்டுபிடிக்கும் சுதந்திரத்தை வழங்கும்போதும்  மட்டுமே அவர்களால் சிறந்து செயல்பட முடிகிறது என்றும் கூறுகிறது.

இந்த கல்வியியல் மாதிரி,  கல்வி கற்றலில்  அங்கே கல்வியானது “மாணவர்களை  வைப்புத்தொகையாகவும், ஆசிரியரை வைப்பாளராக பார்க்கும்” கல்வியின் வங்கி மாதிரியை மீறுகிறது, கல்வியின் வங்கி மாதிரி, ஒழுங்கை பராமரிக்கிறது மற்றும் அதிகாரத்துவ ரீதியாக சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.  ஆனால், ஒவ்வொரு கற்பவரும் தனித்துவமானவர், அவருக்கென தனி தேவைகள், இலக்குகள் இருக்கிறது என்று இது கருதவில்லை; இதன் விளைவாக, வங்கி மாதிரியில் உள்ள பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் தனிப்பயனே இல்லாமல் மாணவர்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகிவிடுகின்றன.

விமர்சனக் கல்வியியல் கற்பவருக்கு உரைகளை சிந்தனையாக்கவும், சிக்கல்களைத் தீர்க்கக் கற்றுக் கொள்ளவும் உதவுகிறது.

Embibe பிராடக்ட்  /அம்சங்கள்:   தேடுதல், ‘உங்கள் சொந்த டெஸ்டை உருவாக்கவும்’, 24×7 நிபுணர்கள் உதவிக்குழுவின் சேவை

விமர்சனக் கல்வியியலின் ப்ராக்ஸிஸ், மறைமுகமான பாடத்திட்டம் மற்றும் விழிப்புணர்வை எழுப்புதல் என்பதுடன் Embibe ஒரு புதுமையான கண்ணோட்டத்தோடு கற்பித்தலை அணுகுகிறது.   2D, 3D உள்ளடங்கங்கள் மற்றும் கருத்து பரிமாற உதவும் பயிற்சிகள் மூலம் ஆழ்ந்த கற்றல் அனுபவத்தில் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், மாணவர்கள் ‘லேர்ன்’  , ‘பிராக்டிஸ்’, ‘டெஸ்ட்’மற்றும் ‘டெஸ்ட் Feedback’ போன்ற அம்சங்கள் மூலம் வழிநடத்தப்படுகிறார்கள்.

Embibe-யின் ‘தேடுதல்’ அம்சம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய வீடியோ, பயிற்சி கேள்விகள் அல்லது விரும்பிய அத்தியாயங்கள் அல்லது டாபிக்களுக்கு உடனடியாக செல்ல உதவுகிறது.

அத்தியாய டெஸ்ட், பகுதி டெஸ்ட், முழு டெஸ்ட், முந்தைய ஆண்டு டெஸ்ட் மற்றும் தனிப்பயன் டெஸ்ட் உட்பட பல வகையான டெஸ்ட் விருப்பங்கள் Embibe-யில் உள்ளது. ஒருவர் தேர்விற்கு தயாராகும் ஒவ்வொரு நிலையையும் கருத்தில் கொண்டு இது போன்ற டெஸ்ட் விருப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ‘உங்கள் சொந்த டெஸ்டை உருவாக்கவும்’ என்பது Embibe-யின் தனித்துவமான அம்சமாகும், இது தேர்வுகளை தனிப்பயனாக்க சுதந்திரம் அளிக்கிறது. இது பாடங்கள், அத்தியாயங்கள், சிரம நிலைகள், கால அளவு மற்றும் மதிப்பெண் திட்டங்களை தேர்ந்தெடுத்து தேர்வு அடிப்படையிலான அல்லது இலக்கு அடிப்படையிலான தனிப்பயன் டெஸ்ட்களை உருவாக்க அனுமதிக்கிறது. தனிப்பயன் டெஸ்ட், ஒவ்வொரு கற்பவரையும் தனித்துவம் வாய்ந்தவராகக் கருதுகிறது, மேலும், அத்தகைய தனிப்பயனாக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன.

மேலும், Embibe-யில் 24X7 ‘நேரடி ஆசிரிய ஆதரவு’ கிடைக்கிறது. எங்கள் chat அம்சத்தை பயன்படுத்தி, மாணவர்கள் தங்கள் கல்வி கேள்விகளை இடுகையிடலாம், செயல்நெறிகளை விவாதிக்கலாம் – மறைமுகமான பாடத்திட்டத்தைப் பற்றி விவாதிக்கலாம். மேலும், Embibe-யில் உள்ள எங்கள் நிபுணர்கள் சில நிமிடங்களில் உங்களது சந்தேகங்களைத் நிவர்த்தி செய்கிறார்கள்.