கருத்தியல் புரிதல்

ஒரு மாணவரின் அறிவு திறனுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை வழங்குவதே Embibe-யின் இலக்காகும். இந்த தளத்தில் மாணவர்கள் கருத்தளவில் செய்யும் கருத்து பரிமாற்றங்களின் அடிப்படையில் அவர்களது அறிவுத் திறன் கணிக்கப்படுகிறது. இங்கு கருத்து பரிமாற்றங்கள் என்பது வீடியோக்களை பார்ப்பது, கேள்விகளை பயிற்சி செய்வது, டெஸ்ட்கள் எடுப்பது மற்றும் டெஸ்ட் Feedback-ஐ பார்ப்பது போன்றவைகளாகும். இதன் அடிப்படையில், ஒரு கருத்தை மாணவர் எந்த அளவு புரிந்துகொண்டுள்ளார் என்பதை கணிப்பது ‘கருத்தியல் புரிதல்’ என்று குறிப்பிடப்படுகிறது.

மேலும் படிக்க

Embibe மதிப்பீட்டு அளவீடு

இன்று, கல்வி முறைகள் மற்றும் வேலைக்கு ஆளெடுக்கும் அலுவலர்கள் சிறந்த ஆதாரமாக தேர்வுகளில் கவனம் செலுத்துகிறார்கள். ஆண்டு முழுவதும் சிறந்து விளங்கினாலும் அல்லது மோசமாக செயல்பட்டாலும், தேர்வில் ஒரு மாணவர் என்ன செய்கிறார் என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது. மூன்று மணி நேரத்திற்குள், ஒரு மாணவரின் அறிவு மற்றும் திறன் மதிப்பிடப்படுகிறது. வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மாணவர்கள் தாங்கள் படித்த டாப்பிக்கைப் பற்றி சிந்தித்து பதிலளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்-ஆசிரியர் விகிதம் மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது.

மேலும் படிக்க

உலகின் தலை சிறந்த கற்றல்
முறைமைகளை உள்ளடக்கியது

mb achieve

அச்சீவ்

லேர்ன் , பிராக்டிஸ் மற்றும் டெஸ்ட் - எழுதுதல் ஆகியவற்றில் மாணவர்களின் கருத்து பரிமாற்ற தரவுகளால் இயக்கப்படும் ஒவ்வொரு இலக்கிற்கும் ஏற்ப தனிப்பட்ட சாதனைப் பயணங்களை அச்சீவ் உருவாக்குகிறது. அச்சீவ் பக்கமானது உங்களுக்கென ‘தனிப்பயனாக்கப்பட்ட வெற்றிப் பயணங்களை’ ஒவ்வொரு குறிக்கோளிற்கு ஏற்றவாறு வழங்குகிறது. அச்சீவ் Embibe-யின் ஆழமான கருத்தியல் தேர்ச்சிக்கான நெறிமுறைமைகளின் அடிப்படையில் ‘அச்சீவ்’ பக்கமானது, அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
mb learn

லேர்ன்

Embibe-யின் ‘லேர்ன்’ அம்சம் உலகின் அதிவேக 3D உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, இது மிகவும் கடினமான கருத்துக்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் கற்றலை எளிதாக்குகிறது. லேர்ன் பக்கத்தில், உங்களின் பாடத்திட்டத்தில் இருக்கும் டாபிக்குகளுக்கு மட்டுமல்லாமல், அவற்றை சார்ந்த பல வித கருத்துக்களையும் மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏற்றவாறு, நிஜ வாழ்க்கையில் அந்த கருத்துக்களுடன் தொடர்புடைய உதாரணங்களை மேற்கோள் காட்டி , வீடியோக்கள் மூலம் அவர்களின் புரிதலை மேம்படுத்த துணை புரியும்.

மேலும் படிக்க
mb practice

பிராக்ட்டிஸ்

Embibe-யின் ‘பிராக்ட்டிஸ்’ பக்கம், 1400 புத்தகங்களிலிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் மற்றும் டாபிக்குகளுக்கான கேள்வித் தொகுப்புகளை கொண்டுள்ளது. சிறந்த தனிப்பானாகப்பட்ட பயிற்சி தொகுப்புகளானது, ஆழமான கற்றல் பாதை படிமுறைமைகளுடன் உங்கள் திறன்களை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க
mb test

டெஸ்ட்

Embibe-யின் ‘டெஸ்ட்’ பல்வேறு வகையான 21,000 டெஸ்ட்களை கொண்டுள்ளது, இதில் முழுமையான பாடத்திட்ட டெஸ்ட்கள், அத்தியாய டெஸ்ட்கள், பாடத் டெஸ்ட்கள், விரைவு டெஸ்ட்கள் மற்றும் பயனர் உருவாக்கிய டெஸ்ட்கள் ஆகியவை அடங்கும். முன்னரே உருவாக்கப்பட்ட அல்லது பயனருக்காக தனிப்பயனாக்கப்பட்ட டெஸ்ட்கள், பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் நமது திறன்களை கண்காணித்து, மேம்படுத்த துணை புரிகிறது.முந்தைய ஆண்டு தேர்வுகள் மற்றும் பல ஆண்டுகளாக Embibe சேகரித்த பில்லியன் கணக்கான முயற்சி தரவுகள் மூலம் நெறிமுறைகளை தரப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு இலக்கு மற்றும் தேர்வுக்கு அனைத்து தேர்வுகளும் அளவீடு செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க

உலகின் தலை சிறந்த கற்றல்
முறைமைகளை உள்ளடக்கியது

கற்றலைத் தொடங்குவதற்கு இதை விட
சிறந்த நேரம் ஏதுமில்லை APPஐ பதிவிறக்கம் செய்யவும்

Poster img

ஸ்டூடண்ட் ஆப்