எனது பள்ளிக் காலங்களில், எப்போதும் படிப்பதைக் காட்டிலும் கணினி மற்றும் வீடியோ கேம்கள் விளையாடுவதையே விரும்பினேன். ஏனெனில் எனக்கு, படிப்பது மிகவும் கடினமாகவும் , சுவாரஸ்யமற்றதாகவும் இருந்தது. நான் பள்ளி படிப்பை முடிக்கவே மிகவும் போராடினேன். நான் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைவேன் என்றும் JEE Main தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்றும் யாரும் எதிர்பார்க்கவேயில்லை - எனது ஆசிரியர்களோ, நண்பர்களோ அல்லது பெற்றோரோ கூட என் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. நான் Embibe என்ற கற்றல் தளத்தை கண்டறிந்து, பயிற்சிகளை மேற்கொண்ட போது ஒரு விளையாட்டை விளையாடுவது போல உணர்ந்தேன். இது உண்மையில் என்னை மிகவும் ஊக்கப்படுத்தி நம்பிக்கையை அளித்தது. நான் எவ்வளவு அதிகமாக பயிற்சி செய்தேனோ, அவ்வளவு Embiumகளை ஈட்டினேன். இதன் மூலம் நான் மேலும் கற்றுக் கொள்ள வேண்டிய டாபிக்குகள் மற்றும் அத்தியாயங்களில் கவனம் செலுத்த பிரீமியம் பிராக்ட்டிஸ் பேக்குகளை பெற முடிந்தது. நான் Embibe தளத்தில் தினசரி 10 மணி நேரம் பயிற்சி செய்தேன். வெறும் பத்தே நாட்களில் முழு ஈடுபாட்டுடன் தேர்வுக்கு தயாரானேன், இதன் மூலம் JEE Main தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியக்க வைக்க முடிந்தது.
சராசரியில் இருந்து சிறப்பான நிலை
BITSAT தேர்வில் 68.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

JEE Advanced தேர்வில் 54.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


ஆயுஷ் சோனி
சிந்துவாரா | JEE Main
வேகம்
தரம்
JEE Main தேர்வில் 75.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

Mathematics for JEE Advanced தேர்வில் 42.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

கல்வியினால் பழங்குடியினர் சமூகத்தை மேம்படுத்தினோம்
JEE Main தேர்வில் 86.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

VITEEE தேர்வில் 28.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


பழங்குடியினர் வாழும் பகுதி
முன்னேற்றப் பாதையில் - உதய்பூர்
வேகம்
தரம்
கணினி , பிற தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்திடாத மாணவர்களின் கற்றல் திறனை Embibe ஊக்குவித்து சாதனை புரிந்துள்ளது. Embibe-யின் துணையுடன் படித்த மாணவர்களில் 48% பேர் JEE மற்றும் NEET போன்ற போட்டித் தேர்வுகளை எழுதிய முதல் முயற்சியிலேயே வெற்றிப் பெற்றனர். இது தேசிய அளவின் வெற்றி விகிதத்தோடு ஒப்பிடுகையில், 5% வெற்றியை உள்ளடக்கியுள்ளது. நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், பழங்குடி பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டால், அவர்களும் இந்தியாவின் தலை சிறந்த நுழைவுத் தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெறுவர் என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
JEE Main தேர்வில் 74.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

Quantitative Aptitude for Insurance தேர்வில் 52.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

தலை சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு துணை நிற்கின்றோம்
BITSAT தேர்வில் 75.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

BITSAT தேர்வில் 52.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


பிரியால் அகர்வால்
வகுப்பு 6 | அஜ்மீர்
Embibe எனது ஆசிரியரைப் போலவே என்னுடைய கற்றல் பயணத்தில் என்னை ஊக்கப்படுத்துகிறது. சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய குறிப்புகளால் கணித பாடத்தில் அடிப்படை கணக்குகளை தீர்க்கவும் அறிவியல் கருத்துக்களை ஆழமாக புரிந்து கொள்ளவும் முடிந்தது. Embibe-யின் துணையுடன் எனது கற்றல் செயல் முறையை மேம்படுத்த முடிந்தது. இந்த கருத்தியல் புரிதல் தான் சிறந்த மாணவராக விளங்குவதற்கு இன்றியமையாத ஒழுக்கநெறியாகும்.
NEET தேர்வில் 77.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

Mathematics for TS EAMCET தேர்வில் 27.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

எங்களை வெற்றியின் வழிகாட்டி என்று அழையுங்கள்
VITEEE தேர்வில் 54.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

TS EAMCET தேர்வில் 31.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


அன்குஷ் ஷர்மா
புது டெல்லி | SSC CGL | 2016
வேகம்
தரம்
Embibe-க்கு எனது மனமார்ந்த நன்றிகள், நான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற SSC CGL Recruitment தேர்வில் வெற்றி பெற்றேன். தேர்வுக்கு தயார் ஆகும் பொழுது, எனக்கு கல்வி சார்ந்த சந்தேகங்கள் பல எழுந்தன. ஆனால் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் விரைவான டெஸ்ட்கள் மூலம், CBI அதிகாரியாக வேண்டும் என்ற எனது இலக்கை நம்பிக்கையோடு என்னால் அடைய முடிந்தது.
TS EAMCET தேர்வில் 54.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

Quantitative Aptitude for SSC தேர்வில் 42.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

என்றென்றும் உங்கள் நன்மைக்காக EMBIBE
BITSAT தேர்வில் 70.9% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

JEE Advanced தேர்வில் 76.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


Mr. ஷிஷ்ஹிர் குமார் ஷஹி
இயக்குனர், CSRL சூப்பர் 30 | All India | 2019
வேகம்
தரம்
Embibe-யில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மாணவர்கள் தங்கள் தயார்நிலை மற்றும் திறன்களின் பகுப்பாய்வுடன் இறுதி தேர்வுக்கு சிறப்பாக திட்டமிட முடியும். இந்த வகையான பகுப்பாய்வினை வழக்கமான டெஸ்ட் முறைகளில் பெற இயலாது. Embibe தளத்தில் உள்ள தொடர்ச்சியான கற்றல் முறைகளை பின்பற்றி தங்களின் திறன்களை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம்; குறிப்பாக நமது நாட்டின் கிராமப் பகுதிகளில் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு Embibe மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
VITEEE தேர்வில் 44.5% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

Mathematics for TS EAMCET தேர்வில் 19.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

உயர்ந்த கற்றல் நோக்கங்களுடன் நமது தேசத்தை சிறக்க செய்வோம்
11th CBSE தேர்வில் 18.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

NEET தேர்வில் 75.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


ஆந்திர பிரதேசம்
ஆந்திர மாநில அரசு மற்றும் Embibe-இன் கூட்டு முயற்சியால் , பிரகாசம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் அமைந்துள்ள 20 அரசு பள்ளிகளில் 2,000 மாணவர்களின் கற்றல் வெளிப்பாடுகளில் அதிவேக முன்னேற்றத்தினை கொண்டு வந்ததது. Embibe-இன் 'தனிப்பயனாக்கப்பட்ட கற்றல்' தீர்வுகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றல் இடைவெளிகளை கண்டறிந்து சரி செய்வதில் இருந்து அடிப்படை கருத்துக்களில் நிபுணத்துவம் பெறுதல் வரை உதவி புரிந்து 58% வரை முன்னேற்றம் காண வழிவகை செய்தது. 4 மாதங்களில் குறைவான கற்றல் திறன் கொண்ட மாணவர்கள் என அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் 200% வரை உயர்ந்ததை எங்களால் காண முடிந்தது.
JEE Main தேர்வில் 75.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

General Awareness for Railways தேர்வில் 55.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

கல்வி நிறுவனங்களுக்கு துணை புரிகின்றோம்
12th CBSE தேர்வில் 83.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

BITSAT தேர்வில் 42.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


Mr. J C சவுத்ரி
CMD | ஆகாஷ் கல்வி நிறுவனம் | 2019
ஆகாஷ் கல்வி நிறுவனத்தில், எங்கள் குழந்தைகள் சிறந்த கற்றல் உள்ளடக்கத்துடன் கூடிய விரிவான பயிற்சி டெஸ்ட்களை மேற்கொள்ள செய்து அவர்களின் கருத்தியல் புரிதலை மேம்படுத்துகின்றோம். எங்கள் CBT மதிப்பீட்டு தளத்தை திறம்பட உருவாக்க Embibe உடன் நாங்கள் இணைந்த போது, அவர்கள் பல வருட சிறப்பு மிக்க கற்றல் முறைகளை மதித்து எங்கள் மாணவர்களின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்த துணை புரிந்தனர். Embibe எங்கள் மாணவர்களின் முயற்சிகளுக்கான ஆழமான பகுப்பாய்வுடன் கூடிய மதிப்பீட்டை வழங்கியது. மேலும் தேர்வுகளில் எவ்வாறு சரியான விடைகளை உரிய நேரத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு நன்கு தெரிந்த பாடங்களை மென்மேலும் எங்கனம் நினைவு கூற வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் வழிமுறைகளும் Embibe மூலம் கிடைக்கப் பெற்றது.
TS EAMCET தேர்வில் 55.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

Chemistry for NEET தேர்வில் 40.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

மாணவர்களை கற்றல் பாதையில் சிறக்க செய்கின்றோம்
VITEEE தேர்வில் 56.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

JEE Advanced தேர்வில் 55.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


பேராசிரியர். PC தாமஸ்
வகுப்புகள் | கேரளா | 2019
வேகம்
தரம்
Embibe தளத்தைப் பயன்படுத்துவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் சிறந்த ஆழமான Feedback பகுப்பாய்வினை பெறுகிறார்கள். Embibe தளத்தில் கற்றுக் கொண்ட மாணவர்களில் 54% பேர், 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது Embibe நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. Param மற்றும் Saksham போன்ற Embibe-யின் அம்சங்களைக் கொண்டு, ஆசிரியர்கள் தாங்கள் உருவாக்கிய கேள்விகளை பதிவேற்றிடவும், அவர்கள் நினைத்தவாறு டெஸ்ட்களை மாணவர்களுக்கு நியமிக்கவும் இயலும். இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை சேமித்து, வகுப்பறைகளில் பாடங்களை மேலும் ஆழமாகவும் விரிவாகவும் கற்றுக் கொடுக்கலாம்.
JEE Advanced தேர்வில் 67.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

Reasoning for SBI Clerk Mains தேர்வில் 52.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

சிறந்தவற்றை மட்டுமே பெற்றிடுங்கள்
JEE Main தேர்வில் 88.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

JEE Main தேர்வில் 77.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்


JEE Main தேர்வில் 80.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

Chemistry for NEET தேர்வில் 54.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

