
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்- Group I தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை-2022
August 16, 2022தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 பாடத்திட்டம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), Group 1 முதன்மை தேர்வுக்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பரிசீலனை செய்யப்பட்ட பாடத்திட்டத்தையும் அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (Group I) இரண்டு நிலை தேர்வுகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு கொள்குறி முறையில் நடத்தப்படும் மற்றும் முதன்மைத் தேர்வு விளக்க முறையில் நடத்தப்படும். இந்தக் கட்டுரையில் 2022 ஆண்டிற்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கான TNPSC பாடத்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
குரூப்-1 தேர்வினை எழுத 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பாடம் | கால அளவு | அதிகபட்ச மதிப்பெண் | குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் | |
---|---|---|---|---|
SC, SC(A), ST, MBC/DC, BC(OBCM) & BCM | ஏனையோர் | |||
பொதுஅறிவு (பட்டப்படிப்பு தரம்) (175 கேள்விகள்) + திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்பு தரம்) – (25 கேள்விகள்) மொத்தம் வினாக்கள் – 200 |
3 மணிநேரம் | 300 | 90 | 120 |
மொத்தம் | 300 |
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள பரிசீலனை செய்யப்பட்ட பாடத்திட்டம் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குரூப் 1 முதல்நிலை தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
தமிழ்நாடு குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம்:
தாள் I, II மற்றும் III – பாடத்திட்டம்:
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் I) பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளுக்கு தயாராகுவதற்கு தேவையான கேள்விகள், மாதிரி தேர்வுகள் என அனைத்தும் EMBIBE-ல் உள்ளன.
EMBIBE செயலி அல்லது தளத்தில் உள்நுழைந்து கற்றலைத் தொடங்கி பயன்பெறுங்கள்.
கே 1: TNPSC தேர்வுகளுக்கு நான் எவ்வாறு தயாராவது?
ப: தமிழில் சிறந்த செய்தித்தாள்களை தவறாமல் படியுங்கள். கடந்த ஒரு வருட நடப்பு நிகழ்வுகளை நன்றாக படியுங்கள். தமிழ்நாடு தொடர்பான பொது அறிவு தலைப்புகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.
கே 2: TNPSC குரூப் 1 தேர்வு கடினமாக இருக்குமா?
ப: நீங்கள் ஒரு கற்றல் திட்டத்தை வகுத்து, கவனத்துடன் படித்தால், கடுமையான போட்டியை எளிதில் முறியடிப்பீர்கள். TNPSC தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பெரும்பாலான தேர்வர்கள், நேர மேலாண்மையை கருத்தில் கொள்வதில்லை. எனவே நேர மேலாண்மையை வகுப்பது மிக முக்கியமானதாகும்.
கே 3: TNPSC குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டத்தை நான் எங்கு பெறுவது?
ப: TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பாடத்திட்டத்தை பற்றிய விவரங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
TNPSC குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் பற்றிய இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியது என்று நம்புகிறோம். மேலும் புதிய அறிவிப்புகளுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.